Thursday, August 6, 2015

விஜயகாந்த் போராட்டத்தில் தடியடி: தலைவர்கள் கண்டனம்


தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி, தே.மு.தி.க. சார்பில் போலீஸ் அனுமதியின்றி மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை நடத்தப்பட்டது.

கோயம்பேட்டில் நடந்த போராட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சென்ட்ரல் சிக்னல் அருகில் நடந்த மனித சங்கிலியில் விஜயகாந்தின் மேலும்படிக்க

No comments:

Post a Comment