Sunday, August 9, 2015

பீகாரில் தேர்தல் பிரசாரம்: ‘‘காட்டாட்சிக்கு முடிவு கட்டுங்கள்’-பிரதமர் மோடி

 
பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் கூட்டணியை கடுமையாக சாடினார். அவர்களது காட்டாட்சிக்கு முடிவு கட்டுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பீகார் மாநிலத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment