Thursday, August 20, 2015

திருமாவளவனை வெடிகுண்டு வீசி கொலை செய்ய சதி திட்டம்: -12 பேர் கைது


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கியிருந்த 12 பேரை போலீஸார் தஞ்சையில் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம்  பட்டுக்கோட்டை அருகே உள்ள வடசேரியில் இன்று விடுதலை சிறுத்தைகள் மேலும்படிக்க

No comments:

Post a Comment