Sunday, July 12, 2015

பாகுபலி ஒரே நாளில் ரூ.76 கோடி வசூல் செய்து புதிய சாதனை

நான் ஈ' பட டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மேலும்படிக்க

No comments:

Post a Comment