நாடு முழுவதும் 100 ‘ஸ்மார்ட்’ நகரங்களை அமைக்கும் திட்டம் பிரதமர் மோடி 25–ந் தேதி தொடங்கி வைக்கிறார்
நாடு முழுவதிலும் 100 'ஸ்மார்ட்' நகரங்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி வருகிற 25–ந் தேதி தொடங்கிவைக்கிறார். கிராமப்புற பகுதிகளில் இருந்து பெருமளவில் மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள். இதனால் பெரிய நகரங்களில் மேலும்படிக்க
No comments:
Post a Comment