Thursday, May 21, 2015

அமைதி முதலவர் ஆனந்தமாக ராஜினாமா : மீண்டும் முதல்வர் ஆகிறார் அம்மா!!!

சட்டசபை அ.தி.மு.க., கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். கவனர்னர் ரோசய்யாவிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை இன்று காலை கொடுத்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment