Friday, May 29, 2015

91 வயதில் தளராமல் தேர்தலில் போட்டியிடும் இளைஞர்

மீசை நரைத்தாலும், ஆசை நரைக்காது' என்பார்களே அது போல, 91 வயது ஆன போதிலும், தேர்தலில் போட்டியிட்டு, கிராம பஞ்சாயத்து தலைவராக வேண்டும் என்ற ஆசையில், முதியவர் ஒருவர் போட்டியிடுகிறார்.

காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் சித்தராமையா மேலும்படிக்க

No comments:

Post a Comment