Wednesday, April 1, 2015

அட்லி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ராதிகா சரத்குமார்

விஜய்யுடன் சேர்ந்து புதிய படத்தில் (விஜய் 59) ராதிகா சரத்குமார் நடிக்க உள்ளார் .இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார்.

ராஜா ராணி படத்தை மேலும்படிக்க

No comments:

Post a Comment