Saturday, April 11, 2015

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வாலிபருக்கு பிரேத பரிசோதனை செய்ய முயற்சி

 ஓசூர் அருகே விபத்தில் காயமடைந்தவர் உயிருடன் இருந்தபோதே போலீசார் கடிதம் கொடுத்ததால் பிரேத பரிசோதனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தொரபள்ளியை சேர்ந்தவர் சிம்மராஜ் (32). இவரது தம்பி மேலும்படிக்க

No comments:

Post a Comment