Tuesday, April 7, 2015

திருப்பதி காட்டில் ஆந்திர போலீஸ் என்கவுன்டர்-20 தமிழர்கள் சுட்டுக்கொலை

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அண்டை மாநிலமான ஆந்திரா, விலைமதிப்புமிக்க செம்மரங்களுக்கு பெயர் பெற்றது.

சேஷாச்சலம் மலைப்பகுதியில் அமைந்துள்ள கடப்பா, சித்தூர், கர்நூல், நெல்லூர் மாவட்டங்களில் இந்த செம்மரங்கள் மேலும்படிக்க

No comments:

Post a Comment