Sunday, April 26, 2015

162 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வில் திருச்செங்கோடு பெண் வக்கீல் முதலிடம்

162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு எழுதியவர்களின் மார்க் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. இதில் திருச்செங்கோடு மாணவி விபிசி முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 162 சிவில் நீதிபதிகள் காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு(2014) மேலும்படிக்க

No comments:

Post a Comment