ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர்
கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் நாகப்பா. முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது பெங்களூரு சதாசிவநகரில் தனியார் நிறுவன பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இவர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது காவேரி திரையரங்கம் மேலும்படிக்க
No comments:
Post a Comment