Thursday, February 12, 2015

நீண்ட இடைவேளைக்குப் பிறகு புதுப்பொலிவுடன் களமிறங்கும் பானு

தமிழில் 'தாமிரபரணி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பானு. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஹரி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் பானுவின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டது. இருப்பினும் தமிழில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. மேலும்படிக்க

No comments:

Post a Comment