Monday, February 23, 2015

வீட்டுக்குள் மனைவியின் உடலை புதைத்த கணவருக்கு போலிஸ் வலைவீச்சு


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணம் ஊத்துப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய முதல் மனைவி கவிதா. இவர் திருமணமான மேலும்படிக்க

No comments:

Post a Comment