Monday, February 23, 2015

பாராளு மன்றத்தில் உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 6 அவசர சட்ட நகல்கள் தாக்கல்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நிகழ்வாக பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.


அதன்பின்னர் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான அவசர சட்ட முன்வரைவுகளின் மேலும்படிக்க

No comments:

Post a Comment