Wednesday, January 7, 2015

கோவை அருகே விபத்துக்குள்ளான காரில் இருந்து சாலையில் கொட்டிய பண மழை

கோவை அருகே புதன்கிழமை விபத்துக்குள்ளான காரில் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.45 கோடி சிக்கியது.

கடத்திச் செல்லப்பட்டது ஹவாலா பணமா என்பது குறித்தும், பணம் கொண்டு செல்லப்பட்டதன் பின்புலம் குறித்தும் வருமான வரித் துறையினர் மேலும்படிக்க

No comments:

Post a Comment