ராஜபக்சவுடன் மோடி பேச்சுஎதிரொலி-தூக்கு தண்டனை மீனவர்களை தமிழக சிறைக்கு மாற்ற சம்மதம்
ஹெராயின் கடத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், கொழும்பு உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்றும் வாய்ப்பு குறித்து ஆராயப்படும் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment