Wednesday, November 5, 2014

நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்க அரசு தயார் - அருண் ஜேட்லி தகவல்

தொழிலாளர் நலத் துறை, நிலம் கையகப்படுத்துதல், காப்பீட்டுச் சட்டங்கள் ஆகியவற்றில் மேலும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் உலக பொருளாதார அமைப்பின் மேலும்படிக்க

No comments:

Post a Comment