Monday, November 10, 2014

செல்ஃபி பழக்கம் வேலைக்கு வேட்டு வைக்கும்- ஓர் ஆய்வு

இந்த செல்ஃபி கலாச்சாரம் இப்போது தீவிரமாக பரவிவருகிறது. ஒருவரோடு ஒருவர் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் செல்போன் என்ற நிலைமாறி இன்றைக்கு செல்ஃபி எடுக்கவே செல்போன் என்றாகிவிட்டது.


அதிலும் ஆண்களை விட பெண்கள்தான் இன்றைக்கு அதிகம் மேலும்படிக்க

No comments:

Post a Comment