அம்மாவை கொன்ற சித்தப்பாவை பழிக்கு பழியாக அடித்து கொலைசெய்த வாலிபர் கைது
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த வாலீஸ்பேட்டையை சேர்ந்தவர் மேரி, விதவைப்பெண். இவரது மகன் கார்பின்ராஜா (வயது 22). இவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
No comments:
Post a Comment