Monday, November 3, 2014

உடைந்தது தமிழக காங்கிரஸ்- புதிய கட்சி தொடங்கினார் ஜி.கே.வாசன்

தமிழக காங்கிரசில் பெரிய அணியாக விளங்கும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுக்கும், டெல்லி மேலிடத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாநில தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment