ராஜ்ய சபா சீட்டுக்கு அகிலேஷ் தாஸ் ரூ.100 கோடி வழங்க முன்வந்ததாக மாயாவதி குற்றசாட்டு
பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. அகிலேஷ் தாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தனது எம்.பி.பதவியை கடந்த ஞாயிற்றுகிழமை ராஜினாமா செய்தார்.
No comments:
Post a Comment