Tuesday, October 28, 2014

டெல்லியில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அழைப்பு

டெல்லியில் ஆட்சி அமைக்க பாஜகவை அழைக்கலாம் என துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அளித்த பரிந்துரைக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

2013 டிசம்பரில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மேலும்படிக்க

No comments:

Post a Comment