Friday, October 17, 2014

கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாது மத்திய அரசு

கறுப்பு பணம் தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

இந்தியா இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துள்ளது, இத்தகவலை வெளிப்படுத்த முடியாது மேலும்படிக்க

No comments:

Post a Comment