Wednesday, October 1, 2014

பொதுமக்கள் மந்திரியை கல்லால் அடித்ததில் பலத்த காயம்-கார் தீ வைத்து எரிப்பு

பீகாரில் அம்மாநில மந்திரியை பொதுமக்கள் கல்லால் அடித்துள்ளனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். பொதுமக்கள் அவருடைய காரை தீ வைத்து கொழுத்தியுள்ளனர்.

பீகார் மாநில அமைச்சரான வினய் பிஹாரி (வயது 48) பாட்னாவில் மேலும்படிக்க

No comments:

Post a Comment