Saturday, October 25, 2014

கடலூர் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 60 பயணிகள் படுகாயம்

கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சை கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த டிரைவர் பழனி (வயது 48) ஓட்டி சென்றார்.

பஸ் கடலூர் அருகே காரக்காடு மேலும்படிக்க

No comments:

Post a Comment