Friday, October 31, 2014

திருவேற்காட்டில் பிளாஸ்டிக் கம்பெனியில் தீ விபத்து: ரூ.5 கோடி பொருட்கள் சேதம்


திருவேற்காடு அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகரில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி உள்ளது. இங்கு பாலிதீன் கவர்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த கம்பெனியை சவுகார்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரலால் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் 50–க்கும் மேற்பட்டோர் வேலை மேலும்படிக்க

No comments:

Post a Comment