Wednesday, October 1, 2014

திருத்தணியில் பாம்பு கடித்து இறந்த ஆட்டின் கறியை சமைத்து சாப்பிட்ட 15 பேர் மயக்கம்

திருத்தணியை அடுத்த பெரிய கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள். இவரது ஆடு நேற்றுமுன்தினம் காலை வயல் வெளியில் பாம்பு கடித்து இறந்து போனது.

ஆட்டின் இறைச்சியை வீணாக்க விரும்பாத எல்லம்மாள். அதனை வெட்டி அருகில் உள்ள மேலும்படிக்க

No comments:

Post a Comment