Monday, September 22, 2014

6 மாத ஆண் குழந்தையை கடத்தி ரூ.1 லட்சத்துக்கு விற்க முயன்ற பெண் கைது

சென்னை மெரினாவில் பச்சிளம் ஆண்குழந்தை கடத்திச்செல்லப்பட்டது. அந்த ஆண் குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விலைபேசிய பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை கந்தன்சாவடி, வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 32). இவரது கணவர் வேறொரு பெண்ணை மேலும்படிக்க

No comments:

Post a Comment