Tuesday, September 23, 2014

பா.ஜனதா கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிவசேனா 151 தொகுதிகளில் போட்டி

சிவசேனா– பா.ஜனதா இடையே தொகுதி பங்கீட்டில் நீடித்த இழுபறி தீர்வு ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சிவசேனா 151 தொகுதியில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளது.

மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 15–ந் மேலும்படிக்க

No comments:

Post a Comment