Sunday, August 24, 2014

நாகை மாவட்டம் சீர்காழி அருகே காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் கைது

நாகை மாவட்டம் சீர்காழி அருகே தாடாளன் காமராஜபுரம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரமணி. கொத்தனார். இவரது மகள் சுபா (வயது 20). பிளஸ்–2 படித்துவிட்டு சீர்காழியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரும், சீர்காழியை மேலும்படிக்க

No comments:

Post a Comment