Tuesday, August 19, 2014

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாக்கி சான் மகன் கைது

குங்பூ வீரரும், திரை நட்சத்திரமுமான ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சான், போதைப் பொருட்களை பதுக்கியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜெய்சியும் திரைப்படங்கள் மற்றும், 'டிவி' தொடர்களில் நடித்துள்ளார்.
ஜெய்சி சானின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், மேலும்படிக்க

No comments:

Post a Comment