Friday, August 22, 2014

காஸாவில் 469 பிஞ்சு குழந்தைகள் படுகொலை: யுனிசெப் அமைப்பு தகவல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு இதுவரை 469 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான யுனிசெப் ஐ.நா சபையில் இத்தகவலை தெரிவித்துள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment