Sunday, August 31, 2014

ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் வசூல் -பயணிகள் கடும் அவதி

சென்னையில் இருந்து தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.

சென்னையில் பணி நிமித்தமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக மேலும்படிக்க

No comments:

Post a Comment