Sunday, August 24, 2014

மத்திய பிரதேசத்தில் அமாவாசை பூஜை நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் பலி

திங்கட்கிழமையில் வரும் அமாவாசை தினத்துக்கு ''சோமவார அமாவாசை'' என்று பெயர். இந்த அமாவாசை நாளில் சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்ரகூட் மேலும்படிக்க

No comments:

Post a Comment