Wednesday, July 23, 2014

பாகிஸ்தான் நாட்டு மருமகள் சானியா தெலங்கானா தூதராக முடியாது

பாகிஸ்தான் நாட்டின் மருமகளான சானியா மிர்சா, தெலங்கானாவின் தூதராக முடியாது என்று பாஜக கருத்துக் கூறியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் நல்லெண்ண தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைமையிலான அரசு நியமித்தது.

இது மேலும்படிக்க

No comments:

Post a Comment