Tuesday, July 29, 2014

காதல் திருமணம் இளம்பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து வெட்டிய தாய்மாமன்

தேன்கனிக்கோட்டையில் காதல் திருமணம் செய்த  இளம்பெண்ணை காவல்நிலையத்தில் வைத்து வெட்டிய தாய்மாமனை  போலீசார் கைது செய்தனர்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி  கிராமத்தைச் சேர்ந்த ரத்னா(19)வும், அதே பகுதியைச் சேர்ந்த  வேணுகோபால் மகன் மஞ்சு மேலும்படிக்க

No comments:

Post a Comment