Sunday, July 27, 2014

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சாதனை

வேலூர் சத்துவாச்சாரி புதுதெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கம் வென்றதை கேள்விபட்ட அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சதீஷ்குமார் தந்தை சிவலிங்கம்(48) முன்னாள் ராணுவவீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக மேலும்படிக்க

No comments:

Post a Comment