Monday, July 28, 2014

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.தபாஸ் பாலுக்கு எதிராக வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தபாஸ் பாலுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த கொல்கத்தா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே கலந்துரையாடிய அக்கட்சி எம்.பி தபாஸ் பால் மேலும்படிக்க

No comments:

Post a Comment