Tuesday, July 22, 2014

தாம்பரத்தில் கழுத்தை நெரித்து பாட்டியை கொன்ற பேரன் கைது

செலவுக்கு பணம் தர மறுத்த பாட்டியை கழுத்தை நெரித்து  கொன்று நகைகளை கொள்ளையடித்த பேரனை போலீசார் கைது  செய்தனர். தாம்பரம் இரும்புலியூர் பெருமாள் கோவில் தெருவை  சேர்ந்தவர் மதுரம் (80). ஓய்வு பெற்ற ஆசிரியை. மேலும்படிக்க

No comments:

Post a Comment