Thursday, July 24, 2014

ரெயிலில் டிக்கெட் கேட்ட பெண் பரிசோதகர் மீது தாக்குதல்

ஐதராபாத்தில் ரெயிலில் டிக்கெட் பரிசோதனை செய்யும் பெண் ஊழியர்கள் மீது தாக்குதல் நடப்பது தொடர் கதையாகிவிட்டது.

ஐதராபாத் அருகே கடந்த 18–ந்தேதி ரெயில் சோதனையிட்ட பெண் டிக்கெட் பரிசோதகர் கீதாவை சில பெண் பயணிகள் தாக்கினார்கள். மேலும்படிக்க

No comments:

Post a Comment