மரியாதைக்குறைவு என்று கருத வேண்டிய அவசியமில்லை சச்சின் டெண்டுல்கர்
வீராங்கனை மரியா ஷரபோவா தன்னைத் தெரியாது என்று கூறிய கருத்தை மரியாதைக்குறைவு என்று கருத வேண்டிய அவசியமில்லை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைக் காண சச்சின் லண்டன் சென்றிருந்தார்.
No comments:
Post a Comment