11 மாடி கட்டிடத்துக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை-சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment