Saturday, June 28, 2014

சீனாவில் கொலை செய்து மனித இருதயத்தை கடித்து சாப்பிட்ட வாலிபர்

சீனாவில் ஹுபே மாகாணத்தில் உள்ள சூயிஷ்யூ பகுதியை சேர்ந்தவர் யுல்லியோ (48). இவர் அங்குள்ள ஒரு உணவு விடுதியில் நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் அருகே போ துயான் (29) என்ற வாலிபரும் சாப்பிட்டு கொண்டிருந்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment