Monday, June 2, 2014

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் மரணம்

டெல்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை    விபத்தில் மரணமடைந்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில்  கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கி காயமடைந்த அவர் எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயத்திற்கு மருத்துவர்கள்  சிகிச்சை மேலும்படிக்க

No comments:

Post a Comment