Thursday, June 19, 2014

சஹாரா தெடரை கைப்பற்றியது இந்தியா!!

இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2–0 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது.

வங்கதேசம் சென்ற மேலும்படிக்க

No comments:

Post a Comment