Thursday, May 29, 2014

என் குடும்பத்தினருக்கு எந்தப் பதவியும் வேண்டாம் -நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ திட்டவட்டம்

தனது குடும்பத்திலிருந்து யாரும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்கள் என்று மதிமுக உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, மேலும்படிக்க

No comments:

Post a Comment