Saturday, May 24, 2014

மோடி பதவியேற்பு விழாவில் ஷெரீஃப் பங்கேற்கிறார்

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரீப் நாளை (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழா, டெல்லியில் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் நாளை (திங்கட்கிழமை) மாலை மேலும்படிக்க

No comments:

Post a Comment