Tuesday, April 15, 2014

மகளுக்கு தொல்லை கொடுத்தவர்களை தட்டிக் கேட்ட மருத்துவர் படுகொலை

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் இன்சவ்லி பகுதியில் வசித்து வருபவர் 42 வயதான இன்த்ரேஷ் பரஷர். மருத்துவரான இவர் தனது மகளுக்கு தொல்லை கொடுத்த 3 இளைஞர்களை தட்டிக்கேட்டதால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார்.

நிஷு, மேலும்படிக்க

No comments:

Post a Comment