மருத்துவமனை வளாகத்தில் ஓடஓட விரட்டி 3 பேர் மீது பயங்கர தாக்குதல்
கோவில்பட்டி அருகே செண்பகபேரியில் துர்க்கையம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு நடந்த கொடை விழாவில் வரவு, செலவு கணக்கு தொடர்பாக இரு கோஷ்டி இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது
No comments:
Post a Comment